Tuesday, August 5, 2008

என் முதல் போஸ்ட்

வணக்கம்

இது எனது ப்லோக் ல் முதல் போஸ்ட். இந்த ப்லோக் ல் எனது சொந்த ஊரான திருநெல்வேலி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை பற்றி சில தகவல்களை சேர்க்க உள்ளேன். விரைவில் உங்கள் பார்வைக்கு...